நிந்தவூரில் வளர்ந்து வரும் விளையாட்டுக் கழகங்களில் ஒன்றான டைடன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு பிரபல சமூகசேவையாளரும், மெட்கோ சர்வதேச நிறுவனத்தின் மத்தியகிழக்கு முகாமையாளருமான எம்.சீ.எம். றிபாய் அவர்களினால் நேற்றைய தினம் (06.06.2014) டைடன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு கடின பந்து பொருட்கள் கிரிக்கெட் அணியின் தலைவர் ஆசிரியர் ரி.எஸ். அஜ்மல் ஹுசைன் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் நிந்தவூர் டைடன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் உப தலைவர் எம்.ரி. அலி சப்றி, சிரேஷ்ட உறுப்பினர் முபாரக் ரிஷாத் மற்றும் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் மற்றும் வீரர்கள் அனைவரும் என அனைவரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை நிந்தவூரில் கடின பந்து துறையில் கால்பதிக்கும் 09வது அணியாக டைடன்ஸ் அணி காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment