துபாய், சார்ஜா, அபுதாபி அமீரகத்தின் புனித ரமழான் மாத வேலை நேரம் அறிவிப்பு.

புனித ரமலான் முதல் நாள், அதாவது (29/06/2014) முதல் வழக்கமான 8 மணி நேர வேலையானது 6 மணி நேரமாக குறைக்கபட்டுள்ளது. 

இந்த சட்டமானது முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும். 6 மணி நேரம் மட்டுமே வேலை செய்தாலும் 8 மணி நேரத்திற்கு உள்ள ஊதியம் கொடுக்க வேண்டும்.

இச்சட்டமானது அமிரகத்தில் உள்ள அனைத்து கம்பெனிகளுக்கும் பொருந்தும். ( Free Zone உட்பட)

இத்தொழிலாளர் சட்டத்தை மீறும் கம்பெனிகளுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :