நிலைமை தோன்றியுள்ளது.
பேருவளை அம்பேபிட்டிய பிரதான வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் ஒருவரின் கடை மீதே பெற்றறோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
பேருவளை அம்பேபிட்டிய பிரதான வீதியில் அமைந்துள்ள ஒரு புத்தக நிலையமே இவ்வாறு பெற்றறோல் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்து. இப்புத்தக நிலையத்திற்கு பெற்றோல் குண்டு வீசப்பட்டதால் புத்தகங்கள் சில எரிந்துள்ளன.
இதில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள்கொண்டுவரப்பட்டள்ளது.

.jpg)
0 comments :
Post a Comment