சுவிட்சர்லாந்து வெளிநாட்டு அமைச்சின் மனித பாதுகாப்புப் பிரிவின் பிரதி தலைவர் ஒபோனிலெங்ஸ்கி,இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் தோமஸ் லிட்சேர் மற்றும் உயர் அதிகாரிகள்,நீதியமைச்சரும்,முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவுப் ஹக்கீமை செவ்வாய் கிழமை மாலையில் கட்சியின் தாருஸ்சலாம் தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.முஸ்லிம் காங்கிரஸ் சர்வதேச விவகார பணிப்பாளர் ஏ.எம்.பாயிஸ்ஸும் இதில் பங்குபற்றினார்.
Home
/
LATEST NEWS
/
Slider
/
செய்திகள்
/
சுவிட்சர்லாந்து வெளிநாட்டு அமைச்சின் மனித பாதுகாப்புப் பிரிவின் பிரதி தலைவருடன் அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments :
Post a Comment