பதுளை சார்ணியா லெஜர்வத்த தோட்டத்தின் மக்கள் லயன் குடியிருப்பொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது
இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு
நிர்க்கதியான 20 குடும்பங்கள் மாற்று இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பசறை தொகுதி அமைப்பாளர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
CM
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment