ஹரீஸ் MPயின் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்





யு.எல்.எம். றியாஸ்-

சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி தொடர்பாக இடம்பெறும் பிரதேச அபிவிருத்தி
ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ( 24.04.2014) சாய்ந்தமருது பிரதேச
செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பிரதேச ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது சாய்ந்தமருது பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி
திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் செய்யப்பட வேண்டிய
அபிவிருத்தி வேலைகளின் முன் மொழிவுகளும் மேற்கொள்ளப்பட்டன.

இக்கூட்டத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம், கிழக்கு
மாகான சபை உறுப்பினர் ஏ.எம். ஜமீல்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்
எஸ்.அன்வர்தீன், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி ,மற்றும்
பள்ளிவாசல் தலைவர்கள்,தினைக்களத்தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :