கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலயத்தில் பொலிஸ் நடமாடும் சேவை - படங்கள் இணைப்பு








எம்.ஐ.சம்சுதீன் ,எம்.வை.அமீர்-
டந்த 2014-04-26ம் திகதி கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி A.W.அப்துல் கFப்பார் அவர்களின் ஏற்பாட்டில் கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலயத்தில் பொலிஸ் நடமாடும் சேவை இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் P.M.J. காமினி தென்னக்கோன் கலந்து கொண்டிருந்தார்.

குறித்த பிராந்தியத்தில் வசிக்கும் மக்களின் பொலிசாருடன் தொடர்புபட்ட பிரட்சினைகளுக்கு உடனடி தீர்வுகள் வழங்கப்பட்டதுடன் கடந்த காலங்களில் நடைபெற்ற பரிட்சைகளில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :