இதனால் ஆத்திரமடைந்த போலீசார், இப்ராஹிம் பாஷா ஆட்டோவை மறித்து நிறுத் தினர்.பின்னர், ஜீப்பில் இருந்து இறங்கிய 3 போலீஸ்காரர்கள், ‘போலீஸ் ஜீப்பையே முந்தி செல்கிறாயா’ என கூறி, லத்தி மற்றும் கையால் சரமாரியாக அவரை தாக்கிவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இதில், காயமடைந்த இப்ராஹிம் பாஷா, புழல் போலீசில் புகார் செய்தார். போலீசார் புகாரை வாங்க மறுத்தனர். இதையடுத்து, அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவமனை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

0 comments :
Post a Comment