Toastmasters International கூடத்தினால் நடாத்தப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான பேச்சுப் போட்டியில் ஜித்தா இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்கள் முதலாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்று பாராட்டுக்களைப் பெற்றுள்ளனர்.
அத்னான் நியாஸ் மற்றும் பாத்திமா நோஹா மிஸ்கின் ஆகிய இருவருமே இவ்வாறு முறையெ முதலாம் மற்றும் மூன்றாம் பரிசுகளை வென்று தமது பாடசாலைக்கு பெருமை தேடிக்கொடுத்துள்ளனர்.
ஜித்தா வாழ் இலங்கையர்களின் குழந்தைகள் பயன்பெறும் வகையில் அப்போதைய ராஜாங்க தூதுவரின் உதவியோடு 1998ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாக பாடசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments :
Post a Comment