மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க உதவிகளை வழங்க இலங்கை தயார்

Sri Lanka National Flagகாணாமல் போன மலேஷிய விமானத்தை கண்டு பிடிக்க உதவிகளை வழங்கத் தயார் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. 

கோரிக்கை விடுக்கப்பட்டால் எந்த வகையிலான உதவிகளையும் வழங்கத் தயார் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மலேசிய விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானத்தில் 239 பயணிகள் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்து சமூத்திரத்தின் ஆழ் கடலில் இந்த விமானம் வீழ்ந்திருக்கக் கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த விமானம் பற்றிய சரியான விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :