சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் உளவள மற்றும் தலைமைத்துவப் பயிற்சி - படங்கள்




எம்.வை.அமீர்-
மாணவர்கள் மத்தியில் காணப்படுகின்ற உளவியல் மற்றும் தலைமைத்துவப் பண்புகளை விருத்தி செய்தவதற்கான செயற்றிட்டங்களை சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயம் முன்னெடுத்துள்ளது.

இந்த ஆண்டுக்கான முதற்கட்ட நடவடிக்கையாக நேற்று (2014.03.14) மேற்படி நிகழ்வு மாணவர்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டதுடன், இதற்கானஏற்பாடுகளை சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தின் பிரதி அதிபர் ஏ.எம். தாஹாநழீம் அவர்களின் ஆலோசனைக்கமைய இலங்கை அல் – மீஸான் அமைப்பினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

எதிர்வரும் 16.03.2014 ஆந் திகதி மாவடிப்பள்ளி அஸ்ரப் மகா வித்தியாயலயத்தில் நடைபெறவுள்ள மேற்படி நிகழ்வில் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாயலய மாணவிகளும் பங்குபற்றவுள்ளனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :