அட்டாளைச்சேனை - ஆலங்குளம் வீதி ஊடான பஸ் சேவை கண்துடைப்பாக நடக்கிறது - வீடியோ


SNM-
ட்டாளைச்சேனை - ஆலங்குளம் வீதி ஊடான பஸ் சேவையினை அக்கரைப்பற்று பஸ் டிப்போவினர் முறையாகவும், தொடர்ச்சியாகவும் நடத்துவதில்லை என்று பொதுமக்கள் முறையிடுகின்றனர்.

ஊடகங்கள் இதனைச் சுட்டிக் காட்டும் போது மட்டும், கண்துடைப்புக்காக சில நாட்கள் பஸ் சேவையை நடத்தி விட்டு, பின்னர் - நிறுத்தி விடுகின்றனர்.

அதிகாரிகளின் இந்த கண்துடைப்பு நடவடிக்கை குறித்து, 'நியுஸ் பெஸ்ற்' கவனம் செலுத்துகிறது.

நன்றி: News 1st
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :