அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வு - படங்கள்

 ஏ.ஜி.ஏ.கபூர்-

இலங்கையின் 66 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திலும் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன. அக்கரைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் தலைமையில் இடம பெற்றது. சுதந்திர தின நிகழ்வின்போது உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் தேசியக் கொடியை ஏற்றி வைப்பதையும், கணக்காளர் எம்.ஐ.எம்.முஸ்தபா, திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் யூ.எல்.ஏ.ஹஸன் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் அருகில் நிற்பதையும், மேன்மை தங்கிய ஜனாதிபதிக்கும், நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி துஆப் பிரார்த்தனை இடம் பெறுவதையும், நாட்டு;க்காக உயிர் நீத்தவர்களுக்கான பிரார்த்தனை இடம் பெறுவதையும் கலந்து கொண்ட உத்தியோகத்தர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :