ஆளும்கட்சியின் சார்பில் மேல் மாகாணத்தில் போட்டியிடும் பாடகி ஜிஞ்சர்



பிரபல பாடகியான ஜிஞ்சர் என அழைக்கப்படும் ஜூடித் வைட் எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமவை பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அவருக்கு வேட்புமனுவை வழங்கியுள்ளது.

இதனடிப்படையில் அவர் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாக தெரியவருகிறது.

ஜிஞ்சருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பை வழங்கியதன் மூலம் மேல் மாகாணத்தில் உள்ள கத்தோலிக்கர்களின் வாக்குகளை கவர முடியும் என ஆளும் கட்சி எண்ணுவதாக கூறப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :