கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழகத்தின் வளர்ச்சிக்காக ஒரு இலட்சம் ரூபா



ஏ.ஜே.எம்.ஹனீபா-

ருதமுனை மண்னின் பழம் பெரும் விளையாட்டுக் கழகமான கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழகத்தின் வளர்ச்சிக்காக அக்கழகத்தின் புதிய போசகராக நியமிக்கப்பட்டடுள்ள 'மை ஹோப்' குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் லயன் சித்தீக் நதீர் -எம்.ஜே.எப் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான காசோலையினை கழகத்தின் தலைவர் வை.கே.கலீலுர்றஹ்மானிடம் வழங்கி வைப்பதையும் அருகில் அக்கரைப்பற்று வலயக் கணக்காளர் கே.றிஸ்வி யஹ்ஷர். மாவட்ட காணிபதிவாளர் ஜமால் முஹம்மட், சட்டத்தரணி ஹாதி உட்பட நிர்வாகிகள் நிற்பதையும் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :