சுதந்திர தினத்தை முன்னிட்டு கென்றிஜ் பினான்ஸ் நிறுவனத்தினால் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு

 ந.குகதர்சன்,
லங்கையின் 66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கென்றிஜ் பினான்ஸ் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளைக் காரியாலயத்தினால் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட வெளிக்கள முகாமையாளர் எஸ்.புஸ்பநாதன் தலைமையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் செவ்வாய்கிழமை இடம்பெற்றது.

இதன்போது கென்றிஜ் பினான்ஸ் நிறுவனத்தில் கடைமை புரியும் உத்தியோகஸ்தர்களினால் இரத்ததானம் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :