சம்மாந்துறை சமூகத்தின் தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் - பிரதம அதிதியாக மன்சூர்


 ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் - 

ம்மாந்துரை சமூகத்தின் தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இன்று சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் மிகக் கோலாகலமாக நடைபெற்றன.

பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், சம்மாந்துறை பிரதேச சபை தலைவர் ஏ.எம்.நௌசாத், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியேட்சகர் நிசாந்த விஜயசேகர ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும்
கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :