தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் பிரிட்டிஸ் கவுன்சில் ஆகியன இணைந்து மாகாண மட்டத்தில் செயற்படுத்துவதற்கான பிரதேச அமைப்பு மற்றும் பிரஜாவுரிமை சம்மந்தமான வதிவிட பயிற்சி நிகழ்வொன்றினை ' லங்கா யூத் பாராளுமன்ற தெரிவு செய்யப்பட்ட சுமார் 30 உறுப்பினர்களுக்கு பெப்ரவரி மாதம் 01.02, மற்றும் 03ம் திகதிகளில் குருணாகல், மாஸ்பொத, ஜனசெத்த பயிற்சி நிலையத்தில் நடாத்தியது..
உரு - 01. 07269. - நிகழ்வின் பிரதான பதாகை
உரு – 02. 07270 - வரவேற்புரை தேசிய இளைஞர் மன்றத்தின் ' லங்கா யூத் பாராளுமன்ற பிரவு உப பணிப்பாள் திரு.சம்பயே அவர்கள், மற்றும் உயரதிகாரிகளும் வளவாளர்களும்.
உரு – 03.07362 , 07366. – கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ' லங்கா யூத் பாராளுமன்ற உறுப்பினர்கள்.
.jpg)

0 comments :
Post a Comment