நிந்தவூரில் இலங்கை ஜமா அத்தே முஸ்லிமினின் ஏற்பாட்டிலான சுதந்திர தின கொண்டாட்டம்



 ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-

லங்கையின் 66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை ஜமா அத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டிலான சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இன்று நிந்தவூரில் இடம் பெற்றது.

இலங்கை ஜமா அத்தே இஸ்லாமியின் நிந்தவூர் கிளைப் பொறுப்பாளர் அதிபர் ஏ.எல்.நிசாமுத்தீன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாகக் கலந்து
கொண்டார்.

நிந்தவூர் ஜும்ஆப் பள்ளிவாசல் முற்றத்திலிருந்து ஆரம்பமான இவ்வூர்வலம்
நிந்தவூர் பிரதான வீதி வளியாகச் சென்று நிந்தவூர் பிரதேச செயலகத்தை
ஊடறுத்து வெட்டாற்றுப் பாலத்தில் முடிவடைந்தது.

பாடசாலை மாணவர்களாலும், ஜமா அத்தே இஸ்லாமி தொண்டர்களாலும் வீதிகளால் சென்ற அனைத்து வாகனங்களுக்கும் தேசியக் கொடிகள் பொருத்தப்பட்டன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :