பாதசாரி கடவையில் வீதியை கடந்தபோது இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இருவரை வைத்தியசாலையிக்கு எடுத்துச்சென்றவர் மரணமடைந்த சம்பவமொன்று பண்டாரகமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
பண்டாரகமை அலுபோமுள்ள எனுமிடத்திலுள்ள பாதசாரி கடவையில் வீதியை கடந்த பெண் மற்றும் 58 வயதான இருவர் மீதே வானொன்று மோதியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த இருவரையும் வைத்தியாலைக்கு எடுத்துச்சென்ற ஆண்ணொருவரே வைத்தியசாலையில் வைத்து திடீரென மரணமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments :
Post a Comment