சவுதி அரேபியாவில் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் தீக்குளித்துள்ளதால் பரபரப்பு


வுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் தீக்குளித்துள்ள செய்தி அரேபிய ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபிய நகரமான Al-Kharj இல் உள்ள Al-Amir Sultan வீதியில் வைத்தே தன் உடலுக்கு தீ வைத்துள்ளார். இவரின் தொழில் தருனரிடம் இருந்து வீசா நீடிப்பு கிடைக்காததால் நாட்டை விட்டு கட்டாயமாக வெளியேற வேண்டும் என நிர்ப்பந்திக்கப் பட்டார். இதனை தொடர்ந்தே இவர் அங்கு வைத்து ( எரிபொருள் நிரப்பும் இடம் ஒன்றிற்கு அருகில்) தன் உடலுக்கு தீ வைத்துள்ளார்.

இச்சம்பத்தின் போது அங்கிருந்தவர்களால் இவர் காப்பாற்றப்பட்டு Red Crescent மீட்பு படையினர் உடனடியாக அழைக்கப் பட்டு, அங்குள்ள King Khaled வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :