எமது இணையத்தளம் ஆரம்பித்து ஒரு வருடம் பூர்த்தியாகி வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில் இதற்க்காக பல துன்பங்களைச் சுமதவர்களாக எமக்குச் செய்திகளை அனுப்பிக்கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய செய்தியாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதி இடம்பெற இருக்கிறது.
இதற்க்காக நாடு முழுவதிலும் இருந்து புதிய செய்தியாளர்களைச்சேர்த்துக்கொள்ள இருக்கிறோம் இதற்க்காக உங்கள் ஊர்களின் முக்கிய செய்திகள் கலை,கலாச்சார நிகழ்வுகள் முக்கிய குறுந்தகவல்களை உடனுக்குடன் அனுப்பி நீங்களும் ஒரு செய்தியாளராகலாம்.
இதற்க்காக நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் உங்கள் செய்திகளை விபரமாக தமிழில் டைப் செய்து எமக்கு அனுப்பிவைக்கலாம் அதனுடன் உங்கள் அறிமுகம் (BIO DATA) புகைப்படத்துடன் இணைத்து அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய ஈ மைல் முகவரி : news@importmirror.com அல்லது impordnewss@gmail.com

0 comments :
Post a Comment