ஐ .தே .கட்சியின் உத்தேச உயர்மட்ட சபையின் தலைவர் யார் ? சஜித் பிரேமதாசவுக்கு அதிக ஆதரவு

க்கிய தேசியக் கட்சியின் உத்தேச உயர்மட்ட சபையின் தலைவர் யார் என்பது தொடர்பில் அந்த கட்சியின் உத்தியோகர்பூர்வ இணையத்தளம் கருத்துக் கணிப்பொன்றை ஆரம்பித்துள்ளது.

இதன்பிரகாரம் கரு ஜயசூரிய மற்றும் ஆகியோருக்கு ஆதரவாளர்கள் வாக்களிக்க முடியும்.

ஐக்கிய தேசிய கட்சியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இன்றிரவு 8 மணி வரை பதிவாகியிருந்த கருத்துக் கணிப்பின் படி உயர் மட்ட சபையின் தலைவராக சஜித் பிரமேதாச தெரிவு செய்யப்பட வேண்டும் என 67.3 வீதமானோர் வாக்களித்துள்ளனர்.

கரு ஜயசூரியவுக்கு 32.7 வீத வாக்குகள் கிடைத்துள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :