குறைந்த போட்டிகளில் அதிக ஓட்டங்களை எடுத்து சாதனை படைத்த சங்கக்கார!

ந்த வருடத்தில் குறைந்த ஒருநாள் சர்வதேச போட்டிகளின் மூலம் 1000ஓட்டங்களை விரைவாக பெற்ற பெருமையை இலங்கையின் வீரர் குமார் சங்கக்கார பெற்றுள்ளார்

இதன்படி 19 போட்டிகளில் அவர் இந்த 1000 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

நியூசிலாந்து இலங்கை அணிகளுக்கிடையலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி, ஹம்பாந்தோட்ட சூரியவெவ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் விளையாடிய சங்கக்கார ஆட்டமிழக்காமல் 71 ஓட்டங்களை எடுத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :