தடைகளை மீறியும் கண்ணீருடன் தாய்மார்கள்

கொழும்பில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காகச் சென்ற கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்த காணாமல் போனோரின் உறவினர்கள் மதவாச்சியில் இடைமறிக்கப்பட்ட நிலையில் அவர்கள் வவுனியா நகரசபை மைதானத்தில் ஒன்றுகூடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் வவுனியாவிலும் மன்னாரில் இருந்து வந்தவர்கள் மடுவிலும் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :