(பஹ்மி யூஸூப்)
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதோச செயலகத்தின் நிர்வாகத்திற்குட்பட்ட சிங்கபுர கிராம உத்தியோகத்தர் காரியாலய வளாகத்தில் இன்று 08.11.2013ஆம் திகதி இரவு இவ்வதிசய மலர் மலர்ந்து காட்சி தந்தது இதற்றகான தமிழ் பெயர் தெரியாவிட்டாலும் இதனை சிங்களத்தில் ' கடுப்புல் மல ' என அழைப்பதாக கிராம உத்தியோகத்தர் கரியாலயத்தை பராமரிக்கும் கிராம அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர் திரு.பியந்த குறிப்பிட்டார். இதனைப் பார்வையிட அயலவர்கள் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment