கல்முனை கடற்கரைப்பள்ளி வீதியில் மோட்டார் சைக்கிளுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து - படங்கள்



-எஸ்.அஷ்ரப்கான் -
ல்முனை கடற்கரைப்பள்ளி வீதியில் இன்று (08) வெள்ளிக்கிழமை மதியம் வேகமாக சென்ற முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்திற்குள்ளானது.

இவ்விபத்தில் முச்சக்கர வண்டி குறுக்கு வீதியால் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு அருகிலிருந்த மின்கம்பத்துடன் மோதுண்ட நிலையில் விபத்திற்குள்ளானது. இதில் பயணம் செய்தவர்கள் மற்றும் சாரதி ஆகியோருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன.

இதுவிடயமான மேலதிக விசாரணைகளை சம்பவ இடத்திற்கு விரைந்த கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :