மணிக்கு 560 கிலோ மீற்றர் வேகத்தில் பறக்கும் கார் உருவாக்கம் - வீடியோ இணைப்பு


ணிக்கு 560 கிலோ மீற்றர் வேகத்தில் பயணம் செய்யக்கூடியதும் 5,000 குதிரை வலு கொண்டதுமான கார் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

டுபாயில் இடம்பெற்ற இந்த வருடத்திற்கான மோட்டார் வாகன கண்காட்சியில் இடம்பெற்றிருந்த Devel Sixteen எனும் இந்த கார் ஆனது 1.8 செக்கன்களில் ஓய்விலிருந்து மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தினை அடையக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்களை கவர்வதற்காக லம்போகினி காரினை ஒத்த வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :