எம்.பைஷல் இஸ்மாயில்
கிரன்ட்பாஸ் பகுதியில் பௌத்த பேரினவாத காடையர் கூட்டம் முஸ்லிம்களுக்கு எதிராக
கட்டவிழ்த்துவிட்ட வன்முறையின் தொடர்ச்சியாக அப்பகுதியில் தற்போது ஊரடங்குச் சட்டம்
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்கா, முஜீபுர் ரஹ்மான், என்.எம்.அமீன், ஊடகவியலாளர் ஜாவிட் ஆகியோர் உறுதிப்படுத்தினர்.
இந்த ஊரடங்கு சட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை வரை அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment