(எம்.பைஷல் இஸ்மாயில்)
சுவர்ணசிட்டி வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது இனவாத கும்பல் ஒன்று தாக்குதல் ஒன்றை நடாத்தியுள்ளனர்.
இத்தாக்குதல் மஹ்ரிப் தொழுகைக்கு முன் அங்கு வந்த இனவாதக் கும்பல் பள்ளிவாயல் மீதும், பள்ளிவாயலின் பிரதான நிர்வாகியின் வீட்டின் மீதும் தாக்குதலை மேற்கொண்டனர்.
இதன்போது தொழுகைக்கு வந்த சில மக்களும் தாக்குதலுக்குட்படுத்தப்படனர்.
இத்தாக்கதலை நடாத்துவதற்காக அருகில் உள்ள பன்சலையின் மணியை அடித்து இனவாதிகளை ஒன்று திரட்டி மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதல் நடைபெற்றவேளை அங்கு காவலுக்கு நின்ற பொலிஸார் வேடிக்கை பார்த்தாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை தாக்குதல் இடம்பெற்ற பிரதேசத்ததை இராணுவத்தினரும், பொலிஸாரும் கட்டுப்பாட்டின் கீழ் தொண்டுவந்ததுள்ளதாகவும் அறியவருகின்றது.

0 comments :
Post a Comment