பள்ளிவாசல் மு அத்தின் சுஜூதில் இருந்தவாறு மரணம்-படம் இணைப்பு

டந்த ஆகஸ்ட்து ரமழான் 23ல் 1434 லுஹர் நேர அளவில் ரொஸ்லான் இஸாக் என்ற ஒரு சகோதரர் அவர் தொழுது கொண்டு இருக்கும் வேளையில் காலமானார்.

 இவர் மலேஷியாவில் அமையப் பெற்றுள்ள சுறாஊ அல் முஜாஹிதீன் (Surau Al Mujahiddins) என்ற பள்ளியில் முஅத்தினாக கடைமையாற்றியவர். இச்சம்பவம் மலேஷியாவை ஆச்சரியத்திற்குள்ளக்கியுள்ளது. இந்த புனித ரமழானில் இவர் தொழுகையில் சுஜுதில் இருக்கும் போது வபாதானது அனைவருடைய நெஞ்சையும் கலங்க வைத்திருக்கிறது.

அள்ளாஹ் இவரின் மௌததை கபுல் செய்வானாக
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :