தந்தை செல்வா நூல் வெளியீட்டு விழா.

-றிஸ்கான் முகம்மட்-
முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதி அமைச்சரான ரவூப் ஹக்கீமின் தந்தை செல்வா நூல் வெளியீட்டு விழாஅன்மையில் கொழும்பில் இடம்பெற்ற போது எடுக்கப்பட்ட படங்கள்.

நூலாசிரியர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உரையாற்றுவதையும், அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, ஏ .எ ச்.எ ம்.பௌசி, பஷீர் சேகுதாவூத், மற்றும் பேராசிரியர் சோ. சந்திரசேகரன் ஆகியோர் மேடையில் அமர்ந்திருப்பதையும்.

செயலாளர் நாயகம் ஹசனலி, ஜ.ம.மு. தலைவர் மனோ கணேசன், ஸ்ரீரங்கா mp, உட்பட முஸ்லிம் காங்கிரசின் தேசிய பணிப்பாளர் ஏ .சீ.யஹியாகான் ஆகியோர் அதிதிகள் வரிசையில் அமர்ந்திருப்பதையும் காணலாம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :