வாஸ் குணவர்தன தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன எதிர்வரும் ஜூலை 19ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலையுடன் தொடர்புபட்டதாக கடந்த மாதம் 10ஆம் திகதி கைது செய்யப்பட்ட வாஸ் குணவர்தன இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவருக்கான விளக்கமறியல் எதிர்வரும் ஜூலை 19ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தகர் தொம்பே பிரதேசத்தில் வைத்து கடந்த 22ஆம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :