
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் சாய்ந்தமருது பயிற்சி நிலையத்தில் 6 மாத கால கணனி, ஆங்கிலம் சிங்களம் பயிற்சி நெறிகளை முடித்த மாணவர்களின் பிரியா விடை நிகழ்வு 08.07.2013 ம் திகதி திங்கள்கிழமை மேற்படி பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவரும், கொம்டெக் கல்வி நிறுவன பணிப்பாளருமான ஏ.எம். ஜெமீல் கலந்து கொண்டு சிறப்பித்தார்
கௌரவ அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ பஸீர் மற்றும் கொம்டெக் கல்வி நிறுவன நிர்வாகப் பணிப்பாளர் சீ.எம்.ஏ முனாஸ், மலேசிய பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் எம்.ஐ.எம். பாசி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.


0 comments :
Post a Comment