-எஸ்.அஷ்ரப்கான்-
கல்முனையின் பிரபல பத்திரிகைத்துறை விநியோகஸ்தரரான ஹனீபா ஹோட்டல் நிர்வாகத்தினரின் வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்று (26) ஹோட்டலில் இடம்பெற்றது.
இதன்போது பிரதேசத்தின் வாடிக்கையாளர்களும், ஊடகவியலாளர்களான எம்.பைஸல் இஸ்மாயீல், எஸ்.எம். அறுாஸ் ஆகியோருடன் ஊர்ப்பிரமுகர்களும் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

0 comments :
Post a Comment