-ஏ.எல்.ஜனூவர்-
இளைஞர் சேவைகள் மன்றத்தின் 25 வது தேசிய விளையாட்டு விழா ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் பொலநறுவை தேசிய விளையாட்டரங்கில் 25 ஆம் திகதி ஆரம்பமானது. இவ் ஆரம்ப நிகழ்வில் கல்வி அமைச்சர் பந்துல குணவத்தன, இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ் விளையாட்டு விழாவுக்கு வடக்கு, கிழக்கை சேர்ந்த அதிகமான வீரர்களும் கலந்து கொள்கின்றனர், நிகழ்வின் இரண்டாம் நாள் அன்று இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.
இந்நிகழ்வு 25,26,27,28 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது இறுதி நாள் நிகழ்வில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளார்.

0 comments :
Post a Comment