அனைத்து பல்கலைக்கழக மாணவ சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டாரவை எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிணை நிபந்தனையை மீறியமை தொடர்பில் விசாரிப்பதற்காக அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டாரவை இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜராகுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் அழைப்பணை விடுதிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment