சவுதியில் வேகமாக பரவி வரும் ‘மர்ம நோய்’ 800 பேர் பலி

வுதி அரேபியாவில் சார்ஸ் போன்ற விஷக்கிருமி தொற்றுக்கு நேற்று இருவர் பலியாகினர். கடந்த 2003-ம் ஆண்டு உலகெங்கும் பரவிய சார்ஸ் கிருமி தொற்று நோய்க்கு சுமார் 800 பேர் பலியாகினர்.

இந்நோயின் முதல்கட்ட அறிகுறியாக லேசான சளி, இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்படும். பின்னர், இடைவிடாத காய்ச்சலாக மாறி சில நாட்களுக்குள் நோயாளி மரணம் அடைய நேரிடும்.

இந்த நோய்க்கு மாற்று மருந்து ஏதும் கண்டறியப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, சவுதி அரேபியாவில் சார்ஸ் கிருமியைப் போன்றே கண்ணுக்கு புலப்படாத நோய் கிருமி தொற்றினால் 77 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னதாக இந்நோயினால் பாதிக்கப்பட்ட 36 பேர் பலியாகியுள்ளனர். நேற்று மேலும் 2 பேர் பலியானதையடுத்து இந்த மர்ம நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :