எண்ணெய் கொல்கலண்களுடன் சென்ற ரயில் தடம்புரண்டு தீ விபத்து

னடாவில் எண்ணெய் கொல்கலண்களுடன் சென்ற ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளாகி தீ பிடித்து எரிந்ததுள்ளது. 

இதில் 60க்கும் மேற்பட்டோரை காணவில்லை எனவும் இவர்கள் தீயில் சிக்குண்டிருக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் வடக்கு டோக்டா நகரில்இருந்து எண்ணெய் ஏற்றிக்கொண்டு 77 கொல்கலண்களுடன் சென்ற ரயில், கனடாவின் கிழக்கே குயிக்பெக் மாகாணத்தின் லாமேக்னடிக் நகரில் திடீரென தடம்புரண்டது. 

இந்நிலையில் கட்டட பகுதிக்குள் புகுந்து விபத்திற்குள்ளானது. 

சம்பவ இடத்தில் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :