பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்று மூளையில் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது என அவருடைய உதவியாளர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 10 மணிக்கு ரித்திக் இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு துணையாக அவரது பெற்றோர், மனைவி சூசன் மற்றும் சகோதரி சுஹானா ஆகியோர் மருத்துவமனையில் உள்ளனர்.
முன்னதாக அவர் நேற்று மாலை தனது மகன்கள் 2 பேரிடமும் தனக்கு அறுவை சிகிச்சை நடக்கவிருக்கிறது என்றும், தனக்காக பிரார்த்தனை செய்யுமாறும் கூறியுள்ளார்.
உடல் நலம் சரியில்லாததால் தான் ரித்திக் அண்மை காலமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment