கனடாவில் வரலாறு காணாத மழை

னடா நாட்டிலுள்ள பெரிய நகரான டொராண்டோவில் நேற்று முன்தினம் வரலாறு காணாத அளவில் மழை கொட்டியது.

இதனால் சாலைகள், சுரங்கப்பாதைகளில் வெள்ளம் தேங்கி ரெயில்கள், வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பல கார்கள் தண்ணீரில் மூழ்கின. சில மாநகர ரெயில்களில் ஜன்னல் அளவிற்கு தண்ணீர் புகுந்ததால் பயணிகள் தவித்தனர். தீயணைப்பு படையினரும், போலீசாரும் சென்று பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

இந்த மழைக்கு கால்குரே பகுதியில் 3 பேர் பலியானார்கள். சுமார் 1 லட்சம் மக்கள் வீடுகளை காலி செய்து வெளியேறினர். மின்சாரம் இன்றி 4 லட்சம் குடும்பங்கள் தவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :