ரமழான் ஹதீஸ் மஜ்லிஸ் (பயான்)

(ஏ.எல்.ஜனூவர்)
புனித ரமழான் மாதத்தை சிறப்பிக்கும் வகையில் இளைஞர், யுவதிகளின் இஸ்லாமிய சமூக, ஓழுக்க விழுமியங்கை மேம்படுத்தும் தூய என்னக்கருவில் அட்டாளைச்சேனை அல்-இஹ்ஸான் கலாச்சார மன்றத்தினால் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கோணாவத்தை பாலத்தடியில் ஆண்கள், பெண்களுக்கான ஹதீஸ் மஜ்லிஸ் (பயான்) இடம் பெறுகின்றது.

இவ் பயான்களுக்கு ஊரின் பிரபல்யமான இஸ்லாமிய அறிஞர்களும், ஏனைய பிரதேசங்களில் பிரபல்யமான மௌலவிமார்களையும் கொண்டு இவ் புனித ரமழான் நாள் முழுவதும் காலை 10.00 மணி முதல் 12.00 மணிவரைக்கும் நடைபெற்று வருகின்றது.

விஷேட பயான்களுக்கு பிரபல்யமான மௌலவிமார்கள் வெளி இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு விஷேட மார்க்க சொற்பொழிவு இடம்பெற்று வருகின்றது. 

இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :