கிழக்கு முதல்வர் நஜீப் ஏ மஜீப் அவர்கள் மருதமுனை விஜயம்



























கிழக்கு மாகாண கௌரவ முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மருதமுனை அல்மனார் கல்லூரிக்கு இன்று(சனிக்கிழமை)திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இப்பாடசாலையின் நீண்டகால தேவையாக இருந்து வருகின்ற விளையாட்டு மைதானம் மற்றும் இடப்பற்றாக்குறை, பௌதீக மற்றும் ஆளனி பற்றாக்குறை என்பன குறித்து கூடிய கவனம் செலுத்தியதுடன் இப்பாடசலை கல்வி சமூகத்துடனும் கலந்துரையாடப்பட்டது.

இதன் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரகிப் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ. அன்சில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :