64 வயது பெரியப்பாவால் 14 வயதான மாணவி பாலியல் துஷ்பிரயோகம்

64 வயதான பெரியப்பா முறையான நபரொருவர் 14 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் காலி பொலிசாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி, சிங்தோட்டை வெலிபிட்டி மோதரையைச் சேர்ந்த இந்த 14 வயது மாணவி தனது பெரியப்பாவினால் 2012ஆம் ஆண்டு முதல் அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த நபர் காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :