கச்சதீவில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆகஸ்ட் 15 ஆம் திகதி இந்திய தேசிய கொடியேற்றப்படும் .

ச்சதீவில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆகஸ்ட் 15 ஆம் திகதி இந்திய தேசிய கொடியேற்றப்படும் என, அந்த கட்சி யின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கச்சதீவில் தேசிய கொடியேற்ற வேண்டுமென அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களிடமும் அனுமதி கேட்போம். அங்கு நமது தேசிய கொடி பறக்க அனுமதி உள்ளது.

கச்சதீவில் தமிழக மீனவர்களின் உரிமையை நிலை நாட்டவும் அங்கு இந்திய, தேசிய கொடி பறக்கவும் தமிழக மற்றும் மத்தியரசு, ஏற்பாடு செய்ய வேண்டும்.

அரசு கொடியேற்ற மறுத்தால் இந்து மக்கள் கட்சி சார்பில், ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து கொடியேற்றி உரிமையை நிலை நிறுத்துவோம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :