இரத்தினபுரி, களு கங்கையில் இன்று (02) காலை படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் தந்தை, மகன் மற்றும் மகள் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி தெரிவித்தார்.
நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் மீபிட்டிய பிரதேச மரண வீடொன்றில் கலந்து கொள்வதற்காக படகில் சென்றவேளை இவ் விபத்து
இடம்பெற்றுள்ளது.
விபத்தின்போது இப்படகில் பயணித்த 7 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment