கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய கிண்ணியா பகுதிலுள்ள வீடொன்றில் சுமார்80 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளும் ஆறாயிரம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது.
நேற்று (01) அதிகாலை5.30 மணியளவில் இக் கொள்ளைச் சம்பவம் பெற்றுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டு உரிமையாளர் அதிகாலை தொழுகைக்காக பள்ளி வாயலுக்கு சென்றவேளை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கிண்ணியா பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :
Post a Comment