கிணற்றிலிருந்து சிறு குழந்தையின் சடலம் ஒன்று மீட்பு-ஏறாவூர் பிரிவில் சம்பவம்.

றாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மைலம்பாவெளி விபுலானந்த புரம் ஐந்தாம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து சிறு குழந்தையின் சடலமொன்றை இன்று பகல் 02.00 மணியளவில் மைலம்பாவெளி பொலிசார் மீட்டெடுத்து ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இக்குழந்தை அதே இடத்தை சேர்ந்த அருளானந்தம், ஜெயலலிதா தமபதிகளின் பத்துமாத ஆண் குழந்தையான அனூசன் என தெரியவந்துள்ளது.

இக்குழந்தையின் மரணம் சம்பந்தமாக விசாரணையில் ஈடுபடும்ஏறாவூர் பொலிசார் இக்குழந்தையின் மரணத்தில் சந்தேகங்கள் நிலவுவதால் பெற்றோர்களை விசாரனைக்குட்படுத்தியுள்ளனர்.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் அனுமதியின் கீழ் மரண விசாரணை நடைபெறவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :