2012 ஆம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் விருது வழங்கும் நிகழ்வு .

2012 ஆம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் விருது வழங்கும் நிகழ்வு 18.06.2013அன்று கொழும்பு மகரகம தேசிய இளைஞர் மன்ற உள்ளக அரங்கில் இடம் பெற்றது.இவ் விழாவில் அனைத்து துறைகளிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இன் நிகழ்வில் நாடகத்துரைக்கான ஐந்து விருதுகளை கிழக்கு பல்கலைகழக சுவாமி விபுலானந்த அழகியக்கற்கை நிருவாக மாணவனும் வுனியாவை பிறப்பிடமாகவும் கொண்ட சிவராச பிரதீபன் பெற்றுக்கொண்டார்.

இவருக்கு சிறந்த ஊடகக்கருவியல் , சிறந்த நடிகர் , சிறந்த ஒப்பனை , சிறந்த இயக்குனர் சிறந்த நாடக தயாரிப்பாளர் போன்றவற்றுக்கே இவ் விருதுகள் வழங்கப்பட்டது.

அதே வேளை சிறந்த நடிகருக்கான விருது அதே பல்கலைகழகத்தை சேர்ந்த சிவா சூப்பர மணியம் துஜான் பெற்றுக்கொண்டார்.இன் நிகழ்வில் அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும ரிஷாத் பதுதீன் ஹிஸ்புள்ளஹா மற்றும் தேசிய இளைஞர் மன்ற பணிப்பாளர் லலித் பியுனும் பெரேரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :