ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் கட்சி ஒரு மாமூலான அரசியல் கட்சி மாத்திரம் அல்ல அது அடிப்படையில் ஒரு விடுதலை இயக்கம். அந்த விடுதலை இயக்கத்தின் இயல்பு தானாகவே சமூகத்தின் விடுதலை பற்றியே யோசிக்கும்.
என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கல்முனையில், கல்முனைத்தொகுதி அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற ‘கல்முனைக்கு வெளிச்சம்’ எனும் பெயரில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின் போதே மேற்கண்டவாறு அமைச்சர் தெரிவித்தார் .

அங்கு தொடர்ந்து உரையாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ,கிழக்குமாகாண சபைதேர்தலின் போது மற்றவர்களுடன் இணைந்து அரசாங்கத்தை விட்டுவிலகி விடுவார்கள் என பலர் எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்காலத்தை உணர்ந்தே இரண்டு மாகாண அமைச்சுப் பதவிகளுடன் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இருக்கிறது .
அன்று தமிழ் தலைவர்களும் தமிழ் ஊடகங்களும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை தூற்றியது . பல இழப்புகளுடன் அரசுடன் இருக்கும் இந்த சுழலில் அமைச்சரவையிலும் அரசாங்கத்துடனும் விவாதிக்க முடிகிறது. தற்போது தமிழ் ஊடகங்களும் தலைவர்களும் அதை பாராட்டுகிறார்கள் .
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எப்போதும் சிறுபான்மையினர் விடயத்தில் விழிப்பாகவே இருக்கும் . முதலில் நாங்கள் ஒற்ற கருத்துடன் செயற்பட வேண்டும் .
அரசில் உள்ள சில சிறுபான்மை தலைவர்கள் சிறுபான்மையினரின் உரிமைகள் அப்பட்டமாக பறிக்கப்பட எத்தனிக்கும் போது அதற்கும் ஆதரவாளிக்கலாம் இன்னும் சிலர் மௌனமாக இருக்கலாம் ஆனால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் இயல்பான அரசியலையே செய்யும் .
வட கிழக்கு முஸ்லிம்களை பாதுகாக்க செயற்படும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லி ம்களின் பாதுகாப்புக்காகவும் செயற்படும் .
கல்முனையில் ஹரீஸ் செய்கின்ற அபிவிருத்தி வேலைகள், மற்றையவர்கள் செய்கின்ற காட்டிக்கொடுப்புக்கு கிடைக்கின்ற பரிசாக அமைவது போன்றதல்ல .
கிழக்கில் முஸ்லிம் பிரதேசங்களில் ஐக்கிய தேசியக்கட்சி கடுகிக்கும் கிடையாது என்று தெரிவித்த அமைச்சர் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கு ஆங்காங்கே கொஞ்சப்பேர் ஏதோ கொண்டு செல்கின்றனர் .
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் புலன் பெயர்ந்த தமிழர்களின் பிடியில் இருந்து விடுபட வேண்டும் .

13வது திருத்தச்சட்ட மூலம் தொடர்பாக எவ்வளவுதான் பேசப்பட்டாலும் திருத்தங்களை கொண்டுவர முற்பட்டாலும் அந்த சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு வரவேண்டும் பின்னர் ஜனாதிபதி அங்கீகரிக்க வேண்டும் போன்ற நடைமுறைகள் இருக்கிறது . இது நடக்கப்போகும் காரியம் இல்லை.
முஸ்லிம்களின் அதிக பெரும்பான்மையை பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தங்களுடன் இருக்கின்றது என்பதை நினைத்து ஜனாதிபதி பெருமைப்பட வேண்டுமேயன்றி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை சிறுமைப்படுத்த எத்தனிக்கக்கூடாது .சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்போம் என்றும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment